பருத்தி மூட்டைகள் விற்பனை செய்வதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் காத்திருக்கும் விவசாயிகள்

by Editor / 19-07-2022 12:26:22pm
பருத்தி மூட்டைகள் விற்பனை செய்வதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்  பருத்தி மூட்டைகளை ஒழுங்குமுறை கூடம் மூலம் விற்பனை செய்வதற்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாயிகள் வாகனத்தில் அணிவகுத்து காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் பருத்தி சாகுபடி அதிகரித்துள்ள நிலையில் ஒவ்வொரு புதன்கிழமையும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் மறைமுக ஏலம் விடப்பட்டு விற்பனை செயல்படுகிறது.

Tags :

Share via