ஆயிரம் விமானங்களை ரத்து செய்வதாக லுப்தான்சா அறிவிப்பு

by Editor / 27-07-2022 04:59:28pm
ஆயிரம்  விமானங்களை ரத்து செய்வதாக லுப்தான்சா அறிவிப்பு

ஜெர்மனியில் 20 ஆயிரம் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால்ஃபிரங்  ஃபிரட்  மற்றும் முனிசிலிருந்து  ஆயிரம் விமானங்கள் இன்று  லுப்தான்சா ரத்து செய்துள்ளது. . இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களில் பயணிகள் இணைப்பு விமானங்களில் முன்பதிவு செய்வது வழக்கம் வேலை நிறுத்தம் காரணமாக விமானங்கள் இயக்கப்படாது  என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து செய்யா படுவதால் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

ஆயிரம்  விமானங்களை ரத்து செய்வதாக லுப்தான்சா அறிவிப்பு
 

Tags :

Share via