அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை தழுவி வெப் சிரீஸ் எடுக்க அனுமதிகேட்ட ஒளிப்பதிவாளர் பணியிட மாற்றம்.

by Staff / 13-08-2025 09:56:25am
அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை தழுவி வெப் சிரீஸ் எடுக்க அனுமதிகேட்ட ஒளிப்பதிவாளர் பணியிட மாற்றம்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் எழுதிய 'புத்தரும் அவரது தம்மமும்' என்ற புத்தகத்தை தழுவி வெப் சிரீஸ் எடுக்க அனுமதி கேட்ட தூர்தர்ஷன் டிவி ஒளிப்பதிவாளர் ஆனந்தன் சிம்லாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெப் சீரிஸ் தொடங்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், உள்நோக்கத்துடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய நிர்வாக தீப்பாயத்தில் ஆனந்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

Tags : அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை தழுவி வெப் சிரீஸ் எடுக்க அனுமதிகேட்ட ஒளிப்பதிவாளர் பணியிட மாற்றம்

Share via

More stories

Logo