பொங்கல் தொகுப்பில் கரும்பு - முதல்வர் உத்தரவு

by Staff / 28-12-2022 03:13:36pm
பொங்கல் தொகுப்பில் கரும்பு - முதல்வர் உத்தரவு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பொங்கல் பண்டிகையையொட்டி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கப்பணத்துடன், செங்கரும்பும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via