தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியில் தலா ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
Tags :