ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த அதிசய தங்கத்தாலான பட்டயம் கண்டுபிடிப்பு

by Editor / 08-08-2022 05:22:46pm
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த அதிசய தங்கத்தாலான பட்டயம் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் பணியில் தங்கத்தாலான நெற்றிப்பட்டயம் கண்டுபிடிப்பு. மேலும் வடிகட்டி 2 கிண்ணம் தாங்கி உடன் கூடிய அலங்கார கிண்ணம் பறவை வடிவத்துடன் கண்டுபிடிப்பு .இவை தவிர ஆதிச்சநல்லூரில் 18 இரும்பு பொருட்கள் கண்டுபிடிப்பு தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல்.

 

Tags :

Share via