இந்தியாவில் கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி இறக்குமதி இடையிலான இடைவெளி அதிகரிப்பு

by Editor / 12-08-2022 05:31:17pm
இந்தியாவில் கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி இறக்குமதி இடையிலான இடைவெளி அதிகரிப்பு

கடந்த நிதி  காலாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இடையிலான இடைவெளி 69 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தியா 190 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி 120 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதிகபட்சமாக சீனாவுடன் ஏற்றுமதி-இறக்குமதி இடையிலான இடைவெளியில் 19.7 பில்லியன் டாலராகவும் அதற்கு அடுத்தபடியாக 1.3 பில்லியன் டாலராகவும் ரஷ்யாவுடன் 9.3 பில்லியன் டாலராகவும் இந்த இடைவெளி உள்ளது.

 

Tags :

Share via