ஒரு கிராம் தங்கம் ரூ.4,815க்கு விற்பனை.

by Editor / 22-08-2022 10:08:07am
ஒரு கிராம் தங்கம் ரூ.4,815க்கு விற்பனை.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 38,520க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.4,815க்கு விற்பனை.

 

Tags :

Share via