70% ஆசிரியர்கள் அரசுக்கு எதிரான மனநிலைக்கு உள்ளதாக ஜக்டோ ஜியோ அறிக்கை

by Editor / 24-08-2022 09:42:40am
70% ஆசிரியர்கள் அரசுக்கு எதிரான மனநிலைக்கு உள்ளதாக ஜக்டோ ஜியோ   அறிக்கை

முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசுக்கு JACTTO GEO கோரிக்கை.ஆணையர் பணியிடத்தால் ஆசிரியர்கள் சொல்லொணா துயரத்தில் உள்ளதாகவும், 70% ஆசிரியர்கள் அரசுக்கு எதிரான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கை.

70% ஆசிரியர்கள் அரசுக்கு எதிரான மனநிலைக்கு உள்ளதாக ஜக்டோ ஜியோ   அறிக்கை
 

Tags :

Share via