இன்று அதிரடியாக தங்கம் விலை ரூ.120 குறைந்துள்ளது.

by Editor / 27-08-2022 10:53:07am
 இன்று அதிரடியாக தங்கம் விலை ரூ.120 குறைந்துள்ளது.

தங்கம் விலை இன்று அதிரடியாக ரூ.120 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து, 1 சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,805-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து, ரூ.60.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via