செப்டம்பர் 17 ஆம் தேதி காங்கிரஸ் கட்சித்தலைவர் தேர்தல்

by Admin / 28-08-2022 07:02:58pm
செப்டம்பர் 17 ஆம் தேதி காங்கிரஸ் கட்சித்தலைவர் தேர்தல்

செப்டம்பர் 17 ஆம் தேதி காங்கிரஸ் கட்சித்தலைவர் தேர்தல் நடக்கயிருப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று  நடந்த  கூட்டத்தில்  ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும்கலந்து கொண்டனர்.காங்கிரஸ் கட்சிக்குள் மூத்த தலைவர்கள் பலர் தலைமை சரியாக வழி நடத்தாததால் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பதாகவும் ராகுல் மூத்த தரைவர்களை மதிக்காமல் குழந்தை தனமாக  நடந்து  கொள்கிறா  என்று கூறி முன்னாள் மத்திய அமைச்சரும்  முன்னால் காஷ்மீர் முதல்வருமான குலாம்  நபி  ஆசாத், ஆனந்சர்மா  போன்றோர் கட்சியை விட்டு  விலகினர் .கபில் சிபில்  அகிலேஷ் யாதவ் கட்சியின் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினரானார்  என்பதுகுறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo