1 கோடி 66லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர் தங்களுடையவாக்காளர் எண்ணை ஆதார் எண்ணுடன்இணைப்பு

by Admin / 01-09-2022 03:26:41pm
1 கோடி  66லட்சத்து 48 ஆயிரத்து  608  பேர் தங்களுடையவாக்காளர்  எண்ணை ஆதார் எண்ணுடன்இணைப்பு

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர் இருப்பதாகவும் ,அதில் 1 கோடி  66 லட்சத்து 48  ஆயிரத்து  608  பேர் தங்களுடைய ஆதார்  எண்ணுடன் வாக்காளர்  எண்ணை இணைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழகத் தலைமைத் தேர்தல்  ஆணையாளா் சத்ய பிரத சாஹீ .மொத்த வாக்காளர் விழுக்காட்டில்  இது  26.78  % ஆகும்  . அத்துடன்  ஆதார்   எண்ணை இணைப்பதற்கான       கால அவகாசம்    2023  ,மார்ச்  31  வரை  நீடிக்கப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via