தனி நீதிபதி தீர்ப்பு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்.

by Editor / 02-09-2022 10:44:46am
தனி நீதிபதி தீர்ப்பு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு ரத்து.ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு  செல்லும்.இபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதி மன்றம் தீர்ப்பு.

தனி நீதிபதி தீர்ப்பு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்.
 

Tags :

Share via