காரைக்குடியில் பெட்ரோல். டீசல் விலை உயர்வை கண்டித்து ப. சிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

by Editor / 11-06-2021 12:57:34pm
காரைக்குடியில் பெட்ரோல். டீசல் விலை உயர்வை கண்டித்து ப. சிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

காரைக்குடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து   பசிதம்பரம்  தலைமையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்    எஸ்மாங்குடி mla   முன்னிலையில் காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர்  பாண்டிமெய்யப்பன்   காங்கிரஸ் கட்சி  சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

காரைக்குடியில் பெட்ரோல். டீசல் விலை உயர்வை கண்டித்து ப. சிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
 

Tags :

Share via