“உங்கள் துறையில் முதலமைச்சர்” காவலர்களிடம் மனுக்களை பெற்ற முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

by Admin / 22-09-2022 04:33:04pm
 “உங்கள் துறையில் முதலமைச்சர்” காவலர்களிடம் மனுக்களை   பெற்ற முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்
சென்னை, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில், காவலர்களின் குறைகளை களைந்திடும் வகையில் “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் காவலர்களிடம் மனுக்களை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார் உடன் காவல்துறைத்தலைவா் சைலேந்திரபாபு.
 

Tags :

Share via