தொடக்கப் பள்ளியின் காலை உணவு வழங்கும் திட்டம்- தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்முதலமைச்சர்.

by Admin / 23-09-2022 04:48:37pm
தொடக்கப் பள்ளியின் காலை உணவு வழங்கும் திட்டம்- தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்முதலமைச்சர்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஆய்வுக் கூட்டத்தின் போது, இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும் விவரங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி  மாதிரி தொடக்கப் பள்ளியின் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் ஆர். மணிமேகலையி டம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமைச்செயலகத்திலிருந்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

 

Tags :

Share via