தாதாசாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்க்க்கு வழங்கப்படஉள்ளது

by Admin / 28-09-2022 09:01:46am
 தாதாசாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்க்க்கு வழங்கப்படஉள்ளது

2020 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதுபழம்பெரும் நடிகை ஆஷா பரேக்க்குவழங்கப்படஉள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

 

Tags :

Share via