வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

by Staff / 17-03-2024 03:58:25pm
வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2ஆம் தேதியே முடிவதால் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றமில்லை என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via