தங்கம் விலை அதிரடி உயர்வு!! சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு

by Staff / 28-09-2022 12:22:16pm
தங்கம் விலை அதிரடி உயர்வு!! சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு

இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,625 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு அதிகரித்து ரூ.60.00 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டேக்ஸ் :பெண்களுக்காகடிரெண்டிங்

 

Tags :

Share via