ஆன்லைன் ரம்மி போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசரச் சட்டம்

by Editor / 07-10-2022 10:56:07pm
ஆன்லைன் ரம்மி போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசரச் சட்டம்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசரச் சட்டம் இயற்றப்பட்டு அரசு இதழில் வெளியீடு,ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை.

 

Tags :

Share via