தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி

by Admin / 09-10-2022 09:07:09pm
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்திய- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஆன ஒ.டி.ஐ.ஒருநாள் கிரிகெட்போட்டி ராஞ்சியில் நடந்தது.
டாஸ்வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்து மைதானத்திற்குள் ஆட இறங்கியது.இந்திய அணி
பந்து வீச்சில் இறங்கியது.50 ஒவர் கொண்ட இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்
கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய..இடைவேளைக்கு பின்னர் களம் கண்ட இந்திய அணி வெற்றி முனைப்புடன்
இறங்கி..நம்பிக்கை தரும் விதமாக ஆட்டத்தை ஆடி 3 விக்கெட் இழந்து 45.5 ஒவரில் 282 ரன் எடுத்து வெற்றிபெற்றது.

 

 

Tags :

Share via