கால்களால் கணினியை இயக்கியதை கண்டு வியந்த சு. வெங்கடேசன்

by Staff / 10-10-2022 05:08:08pm
 கால்களால் கணினியை இயக்கியதை கண்டு வியந்த சு. வெங்கடேசன்

மதுரை மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களை முன்நின்று நடத்தி வரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன். , இன்று பேரையூரில் நடைபெற்ற முகாமில் இரு கைகளை விபத்தில் இழந்த பட்டதாரி இளைஞர் கால்களைக் கொண்டு கணினி மற்றும் மொபைல் போனை இயக்கியதைக் கண்டு வியந்த சு. வெங்கடேசன். , இசேவை மையம் அமைக்க நடவடிக்கைகள் எடுத்தார்.

 

Tags :

Share via