2 மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார் பாகிஸ்தானில்

by Staff / 13-10-2022 05:39:31pm
2 மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார் பாகிஸ்தானில்

பாகிஸ்தானில், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாவதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த 'சமா டிவி'-இன் புலனாய்வுப் பிரிவால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

 

Tags :

Share via