இந்திய அணி 252/4(66,3 ஒவர்)எடுத்து பங்களாதேஷை விட 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆடி வருகிறது .

by Admin / 23-12-2022 02:40:15pm
இந்திய அணி 252/4(66,3 ஒவர்)எடுத்து பங்களாதேஷை விட  26 ரன்கள் வித்தியாசத்தில் ஆடி வருகிறது .

இந்தியா -பங்களாதேஷ் இரண்டு தொடர் கிரிகெட் போட்டியில் இந்திய அணி முதல் தொடரைக்கைப்பற்றியுள்ளநிலையில் இரண்டாவது தொடரின் இரண்டாவது செசன்ஸ் ஆட்டத்தில் இந்தியா ஆடி வருகிறது.பங்காளதேஷை விட இந்திய அணி 252/4(66,3 ஒவர்)எடுத்து பங்களாதேஷை விட 26ரன்கள் வித்தியாசத்தில் ஆடி வருகிறது.பங்களாதேஷ் 227-(73.5 ஒவரில்) அனைத்து விக்கெட் வீழ்ந்தநிலையில் ..
 

 

Tags :

Share via