ராணுவ ஒத்திகை பயிற்சியை தொடங்கிய தென் கொரியா.

by Staff / 17-10-2022 02:37:03pm
ராணுவ ஒத்திகை பயிற்சியை தொடங்கிய தென் கொரியா.

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தென் கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது. வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும் திறனை அதிகரிக்க இந்த தென் கொரியாவின் வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

 

Tags :

Share via