வெற்றிக்கனியை கைப்பற்றுகிறது காங்கிரஸ் 

by Editor / 02-03-2023 03:03:28pm
வெற்றிக்கனியை கைப்பற்றுகிறது காங்கிரஸ் 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 70,299 வாக்குகளும், தென்னரசு 24,985 வாக்குகளும் பெற்றுள்ளனர்,45,314 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார், சுமார் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via