கொரோனாவுக்கு அரசின் அடுத்த நடவடிக்கை இதுதான்! - ராகுல்காந்தி கிண்டல்!

by Editor / 16-04-2021 11:13:52am
கொரோனாவுக்கு அரசின் அடுத்த நடவடிக்கை இதுதான்! - ராகுல்காந்தி கிண்டல்!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது கடந்த ஆண்டை விட பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் இதுவரையிலான கொரோனா நடவடிக்கைகள் குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி 'மத்திய அரசின் கொரோனா நடவடிக்கைகள்; படி 1 - ஊரடங்கு விதித்தல், 2. மணி அடித்தல், 3. கடவுளை வாழ்த்தி பாடுதல்' என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Tags :

Share via