கை சின்னம் வெற்றி

by Staff / 02-03-2023 03:07:36pm
கை சின்னம் வெற்றி

ஈரோடு மாவட்ட கிழக்கு சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் இ வி கே இளங்கோவன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சத்தியமங்கலத்தில் திமுக நகர் மன்ற தலைவர் ஆர் ஜானகிராமசாமி அவர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை கொடுத்து கொண்டாடினர் கழக தொண்டர்களும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

 

Tags :

Share via