குடும்ப பிரச்சனை காரணமாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தற்கொலை.

by Editor / 21-02-2023 09:11:03pm
குடும்ப பிரச்சனை காரணமாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தற்கொலை.

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1996-ஆம் ஆண்டில் இருந்து 2001-ஆம் ஆண்டு வரை இரண்டு முறை அதிமுக எம்எல்ஏவாக நடராஜன் இருந்துள்ளார்.

 

Tags :

Share via