3 மணி நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சியை அளித்த ரஜினி.

by Editor / 24-10-2022 10:43:40pm
3 மணி நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சியை அளித்த ரஜினி.

தீபாவளி பண்டிகையையொட்டி ரஜினிகாந்த்  ரசிகர்கள் பலர் அவரை சந்திக்க சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலை 6.30 மணியிலிருந்து காத்திருந்தனர். கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரஜினி வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

Tags :

Share via