உக்ரைனுடன் துணை நிற்போம்- இங்கிலாந்து பிரதமா் ரிஷிசுனக்

by Admin / 26-10-2022 01:23:30pm
 உக்ரைனுடன் துணை நிற்போம்- இங்கிலாந்து பிரதமா் ரிஷிசுனக்

 

உக்ரைன் அதிபரிடம்  இன்று மாலை.பேசும் பாக்கியம்.

அவரும் உக்ரேனிய மக்களும் இங்கிலாந்தின் தொடர்ச்சியான ஒற்றுமை மற்றும் ஆதரவை நம்பலாம்.

நாங்கள் எப்போதும் உக்ரைனுடன் நிற்போம் என்று இங்கிலாந்து பிரதமா் ரிஷிசுனக் உக்ரைன் அதிபருடன் தொடர்புகொண்டுபேசியதை தம் ட்வி்ட்டரில் பதிவு..

 

Tags :

Share via