சிலிண்டர் குண்டு வெடிப்பை கண்டித்து கோவையில் திங்கட்கிழமை பந்த்

by Editor / 26-10-2022 08:43:42pm
சிலிண்டர் குண்டு வெடிப்பை கண்டித்து கோவையில் திங்கட்கிழமை பந்த்

கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற சிலிண்டர் குண்டு வெடிப்பை கண்டித்து பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு இஸ்லாமியர்களும் ஆதரவளித்து கடைகளை அடைக்க வேண்டும் என வலியுறுத்தல்.

 

Tags :

Share via