நயன்-விக்னேஷ் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம்.. முக்கிய ஆதாரம் வெளியானது.

by Editor / 26-10-2022 08:50:09pm
நயன்-விக்னேஷ் தம்பதி  இரட்டை குழந்தை விவகாரம்.. முக்கிய ஆதாரம் வெளியானது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சட்ட விதிகளை மீறி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதாக பலர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.இந்த குழுவின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில், செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo