புதிதாக பரவும் கொடிய வைரஸ் காய்ச்சல்

by Staff / 27-10-2022 12:44:06pm
புதிதாக பரவும் கொடிய வைரஸ் காய்ச்சல்

கேரள மாநிலம் காரச்சேரி பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனுக்கு அண்மையில் ஷிகெல்லா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த பலருக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அசுத்தமான நீர் மற்றும் உணவால் பரவும் ஷிகெல்லா வைரஸ் தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தி வருகிறது.

 

Tags :

Share via