மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்த அண்ணாமலை.
மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் மருது சகோதரர்களுக்கு மலர் மாலைகளுடன் பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் ஹெச். ராஜா மற்றும் பாஜக மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Tags :