இராணுவத்தில் வேலை 

by Editor / 21-06-2021 04:33:35pm
இராணுவத்தில் வேலை 

 

இந்திய இராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரிவதற்கான பொறியியல் பட்ட படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பம் 09-06-2021இன்று முதல் துவங்கியுள்ளது.

கல்வித்தகுதி
12ம்வகுப்பு கணிதபிரிவு மற்றும் அறிவியல் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள்.
நடப்பு கல்வியாண்டில் 12ம்வகுப்பு படித்து முடித்தவர்கள்.தேர்வு முடிவு வரவில்லையென்றாலும் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு 19ற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
upsconline.nic.in  என்ற
 இணையதளத்தில்
விண்ணப்பம் செய்யலாம்.
தேர்வு மையம்.
சென்னை
மதுரை
திருவனந்தபுரம்
தேர்வு தேதி.05-09-2021

 

Tags :

Share via