5மாதங்களாக ஏற்றமுமில்லை..மாற்றமுமில்லை..

by Editor / 03-11-2022 07:49:40am
5மாதங்களாக ஏற்றமுமில்லை..மாற்றமுமில்லை..

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via