குஜராத் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டமாக வாக்குப்பதிவு:

by Editor / 03-11-2022 08:39:49pm
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டமாக வாக்குப்பதிவு:

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டமாக வாக்குப்பதிவு:

வாக்குப்பதிவு - டிசம்பர் 1 & டிசம்பர் 5

வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 8 - தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவிப்பு.

முதல் கட்ட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - நவம்பர் 14

முதல் கட்டம் வேட்புமனு பரிசீலனை  - நவம்பர் 15

முதல் கட்ட வேட்புமனு திரும்பப்பெற கடைசிநாள் - நவம்பர் 17.

2ம் கட்டம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - நவம்பர் 17

2ம் கட்ட வேட்புமனு பரிசீலனை  - நவம்பர் 18

2ம் கட்ட வேட்புமனு திரும்பப்பெற கடைசிநாள் - நவம்பர் 21

 

Tags :

Share via