தொடர்மழை கட்டிடம் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

by Editor / 04-11-2022 10:37:13pm
தொடர்மழை கட்டிடம் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சென்னை பூக்கடை மிண்ட் தெருவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கங்குதேவி (60) என்பவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via