லவ் டுடே படம் இளைஞர்களை கவர்ந்ததால் வசூலில் சாதனை

by Admin / 05-11-2022 03:31:46pm
லவ் டுடே படம் இளைஞர்களை கவர்ந்ததால் வசூலில் சாதனை


ஜெ யம் ரவி நடித்து வெளியான கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளபடம்   லவ்  டுடே.இவானா,ராதிகா,சத்யராஜ்,யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நேற்று வெளியானது.வெளியாவதற்கு முன்பு படத்தின் புரமோசனை இயக்குனர் பல வழிகளில் மேற்கொண்டார்.அதில். ஜி.பிமுத்துவை வைத்து படத்தின் கதை என்ன என்பதை முத்துக்கு ஒரு புகார் வந்தாக கடிதத்தை வைத்து பிரதீப்பைபே பயலே..செத்த பயலே என்று ஜி.பி.முத்துவின் வழக்கமான வசனத்தோடு ஆரம்பித்து...காதலர்கள்  செல்போனை மாற்றிக்கொள்வதால் ஏற்படும் இன்றைய காதல் ேஜாடிகளில் பிரச்சனை தெரிவித்திருப்பதாக புரமோசன்செய்தார்.யூடியூப்பில் வெளியிட்ட ஒருமணிநேரத்திற்குள் மூன்றரை லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்துள்ளார்கள்.இதுபோன்ற யுத்தியைக்கையாண்ட..பிரதீப் படத்தை வெற்றி படமாக்கியுள்ளார்.ஒரே நாளில் வசூல் 4.5 கோடி எனத்தகவல்.1997 இல் விஜய் நடிப்பில் வந்த படத்தில் தலைப்பு  வைக்கப்பட்டிருக்கிறது.

 

Tags :

Share via