12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் பொறியியல் படிப்பு

by Staff / 13-11-2022 05:29:59pm
12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் பொறியியல் படிப்பு

மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மருத்துவம், பொறியியல் படிப்புகளை படிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, 12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியை திமுக அரசு தமிழில் அறிமுகம் செய்துவிட்டது என தெரிவித்தார்.

 

Tags :

Share via