இன்று வெள்ளசேதங்களை பார்வையிடுகிறார் முதல்வர்

by Editor / 14-11-2022 08:24:49am
இன்று வெள்ளசேதங்களை பார்வையிடுகிறார் முதல்வர்

கடலூர், சீர்காழி, சிதம்பரம்  உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் இருந்து கடலூர் புறப்பட்டு சென்றார்.முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எவ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் சென்றுள்ளனர்.

 

Tags :

Share via