அண்ணாமலையார் கோவிலில் 2.27 கோடி உண்டியல் காணிக்கை 

by Editor / 25-07-2023 08:26:28pm
அண்ணாமலையார் கோவிலில் 2.27 கோடி உண்டியல் காணிக்கை 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் ஆனி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றது.ஆனி மாத உண்டியல் திறப்பு வருவாய் ரூபாய் 2 கோடியே 27 லட்சத்து  30 ஆயிரத்தி 646 ரூபாயம்,149 கிராம்தங்கம்,1 கிலோ 260 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்களால் உண்டியலில்  காணிக்கை செலுத்தி உள்ளனர்.

 

Tags :

Share via