முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வெடிகுண்டு மர்ம தொலைபேசி மிரட்டல்.

by Editor / 18-11-2022 09:25:23pm
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வெடிகுண்டு மர்ம தொலைபேசி மிரட்டல்.

தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம தொலைபேசி மிரட்டல்:  வெடிகுண்டு  நிபுணர்கள் மற்றும் மத்திய பாகம் போலீசார் சுமார் அரை மணி நேரம் சோதனை செய்த பிறகு 8.20 மணிக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் 8 45 மணிக்கு புறப்பட்டு சென்றது.

 

Tags :

Share via