சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தேதி மாற்றம்

by Editor / 18-11-2022 09:30:16pm
சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தேதி மாற்றம்

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளதால், சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளை மற்றொரு தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via