டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீட்பு

by Staff / 20-11-2022 01:08:46pm
டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீட்பு

கடந்த 2 ஆண்டுகளாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய பின்பு தற்போது டிரம்பின் டுவிட்டர் கணக்கை மீட்டெடுத்துள்ளார்.

 

Tags :

Share via