காங்கிரஸுக்கு தாவிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.

by Editor / 22-11-2022 07:30:29pm
காங்கிரஸுக்கு தாவிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளரும் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் யு.பி.பணாகர் உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள், டி.கே.சிவகுமார் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

 

Tags :

Share via