பெட்டிக்குள் கிடந்த சடலம்

by Staff / 25-11-2022 04:56:21pm
பெட்டிக்குள் கிடந்த சடலம்

பஞ்சாப் மாநிலம் ஹரியானாவில் வைத்து வியாழக்கிழமை அன்று காவல்துறையினர், சூட்கேஸ் ஒன்றை கண்டெடுத்தனர். அதில் மனித உடலை துண்டு துண்டாக அடைத்து வைத்திருப்பதை கண்டு காவல்துறையினர அதிர்ச்சியடைந்தனர். மேலும் அது யாரின் உடல் என்பதை தெரிந்து கொள்வதில் சிக்கல் நிலவுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via