ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..! தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது..
Tags :