ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு.

by Editor / 02-08-2022 08:40:46pm
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு.

தமிழக எல்லையான பிலிகுண்டுலு வில் இன்று காலை நிலவரப்படி 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மதியம் 3 மணி நிலவரப்படி 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தற்போது 5 மணி நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via